இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமியின் இயக்கத்தில் கமலஹாசன் தயாரிப்பில் உருவாக்கிய திரைப்படம் அமரன். இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு எதிர்வரும் 31ம் திகதி ரிலீசாகிறது அமரன் திரைப்படம். ஏற்கனவே இந்த திரைப்படத்தில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

இன்று அமரன் இசை வெளியிட்டு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாலை 6மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகவுள்ளது. இந்த விழாவிற்கு படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளஉள்ளனர்.
It's just the beginning #AmaranAudioLaunch 💥 pic.twitter.com/izvMoD4614
 
                             
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!