• Jan 18 2025

வேட்டையன் வசூலில் புது கார்! வாங்கிய பிரபலம் யார் தெரியுமா?

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன் தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடினார். தலைவருடன் சேர்ந்து பல வருடங்கள் கழித்து இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் அமிதாப் பச்சன் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். 


அது  BMW i7 சொகுசு செடான் (3 பெட்டிகள் உள்ள) கார். இது ஒரு எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை சுமார் 2.03 கோடி. இந்த கார் மிக சமீபத்தில்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கண்கவரும் டிசைனில் உருவாகியிருக்கும் இந்த காரில் பல நவீன வசதிகளும் தனித்துவமான அம்சங்களும் உள்ளது.


ஆனால் அவர் முதன் முதலாக வாங்கியது ஒரு பயன்படுத்தப்பட்ட ஃபியாட் 1000 கார்தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.பாலிவுட் வட்டாரத்தில் அமிதாப் பச்சனின் கார் கலெக்‌ஷன் எப்போதும் பேசுபொருளாக இருந்து வருகிறது. 




Advertisement

Advertisement