• Apr 01 2025

கார்த்திக் சுப்புராஜ் திரைப்பட கதை ஆங்கில படத்தின் காப்பியா..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குநராக மாத்திரமின்றி தயாரிப்பளராக பல படங்களில் பணி புரிந்து வருகின்றார்.மற்றும் இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகவுள்ள ரெட்ரோ படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.படங்கள் மாத்திரமின்றி மாதவனை வைத்து ஒரு வெப் சீரியலையும் இவர் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றது.


இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வைபோவ் நடித்து வரும் "பெரிசு" எனும் திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியாகிய "death at a funeral " எனும் படத்தின் கதை களத்தை தழுவியதாக இருப்பதாக தெரியவந்துள்ளது.


இதனை படக்குழுவே தெரிவித்துள்ளதாகவும் அதாவது இப் படத்தின் அறிவிப்பு போஸ்ட்டரில் "fun family funeral "என போட்டிருப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement