• Jan 19 2025

தமிழ் நாட்டில் திறக்கபட்டது கல்கி பிரீ புக்கிங் ! ரசிகர்கள் கொண்டாட்டம்.

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வரவிருக்கும் கல்கி கி.பி 2898 திரைப்படத்தின் அப்டேட்டானது நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்  படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.பான் இந்திய படமாக வெளிவர இருக்கும் கல்கி வருகிற 27 ஆம் திகதி உலக அளவில் வெளியாகவிருக்கிறது.

Kalki 2898 AD - Wikipedia

இந்திய அளவில் பிரபலமான பல நடிகர்கள் இணைந்த  இப் படமானது ஒரு  காவிய அறிவியல் புனைகதைத் திரைப்படமாக வெளிவர இருக்கிறது.திரையரங்குகளுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உலக  அளவில் ரிலீஸிற்கான அடுத்த கட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Kalki 2898 AD First Look - Bollywood Hungama

அந்த வகையில் தமிழ் நாட்டில் கல்கி கி.பி 2898 இன் டிக்கட்டிற்கான பிரீ புக்கிங் திறக்கப்பட்டுள்ளது.மிக வேகமாக புக் செய்யப்பட்டு வரும் டிக்கெட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்க்கக் கூடியதாய் உள்ளது.தமிழ் நாடு மட்டுமன்றி தெலுங்கானா மற்றும் கர்நாடகாவிலும் பிரீ புக்கிங் திறக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement