• Apr 26 2026

விஜயின் கோட் லுக்கை கலாய்த்த பிரேம்ஜி! விஜக்கு பதிலாக தனது போட்டோவை வைத்து எடிட்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் ஆவார். இவரது படங்களுக்கு அதிக எதிராயர்ப்பு உள்ள நிலையில் சமீபத்தில் இவர் நடித்துள்ள கோட் படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.


மங்காத்தா , மாநாடு போன்ற ஹிட் படங்களை கொடுத்த வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் , பிரபுதேவா , பிரசாந்த் , சினேகா , லைலா என பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கும் திரைப்படம் கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் ஆகும்.


குறித்த படத்தில் இருந்து விஜய்யின் பிறந்தநாளுக்காக கிலிம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் விஜய் இரண்டு லுக்கில் பைகில் செல்லும் காட்சி வைரலாகி வரும் நிலையில் பிரேம்ஜி அதில் விஜய்க்கு பதிலாக வெங்கட் பிரபு மற்றும் தனது முகத்தை AI மூலம் எடிட் செய்து வைக்கப்பட்ட புகைப்படத்தை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement