• Jan 28 2026

ட்ரான்சில்வேனியாவில் கொட்டுக்காளி படத்துக்கு விருது! நெகிழ்ச்சி வீடியோவை பகிர்ந்த SK !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு பல விருதுகள் வழங்கப்பட்டாலும் சர்வதேச ரீதியில் வழங்கப்பட்ட விருதுகள் ஒரு சில மட்டுமே அவ்வாறே சமீபத்தில் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட  கொட்டுக்காளி திரைப்படத்தின் ஹீரோயினுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.


சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் பி .எஸ் வினோத் ராஜ் இயக்கிய திரைப்படம் கொத்துக்களை ஆகும். ஆங்கிலத்தில் தி அடமண்ட் கேர்ள் என வெளியிடப்படும் இந்த படத்தில் சூரி , அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


குறித்த படம் ட்ரான்சில்வேனியாவில் விருது பெற்றதை குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது X தள  பக்கத்தில் "ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் எங்கள் கொட்டுக்காளி திரைப்படம் சிறப்பு நடுவர் விருதை வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்  இந்த அங்கீகாரம் எனக்கும் எங்கள் குழுவிற்கும் மிகவும் முக்கியம். நடுவர் குழுவிற்கும் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இந்த சாதனையை நிகழ்த்தியதற்காக எனது அற்புதமான குழுவிற்கு வாழ்த்துகள்." என குறிப்பிட்டுள்ளார்.























Advertisement

Advertisement