தமிழ் தொலைக்காட்சித் துறையில் அதிகம் பேசப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக விளங்கியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த பலர் இன்று சினிமா, சீரியல் மற்றும் சமூக ஊடகங்களில் புகழுடன் ஜொலித்து வருகிறார்கள். அந்த பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜனனி.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, தொடர்ந்து ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் தனது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே அவரது பேசும் விதம், அழகு, மற்றும் வெளிப்படையான செயல் எல்லாம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது, அவரது சமீபத்திய வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெகுவாக பரவி வருகின்றன.
சமீபத்தில், ஜனனி தனது Instagram பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ஹிட்டாகி வருகின்றது. குறிப்பாக, Black கலர் உடையில் அவர் கொடுத்திருந்த போஸ் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
போட்டோவில், ஜனனியின் அழகான சிரிப்பு மற்றும் மேக்கப் ஸ்டைல் உள்ளிட்டவை அவரது அழகை மேலும் உயர்த்தி காட்டுகின்றன. ரசிகர்கள் இதை பார்த்தவுடன் "ரொம்பவே கியூட்டா இருக்கீங்க..!!" என பல வகையான கமெண்ட்ஸினை பதிவு செய்து வருகின்றனர்.
Listen News!