• Mar 12 2026

ஜனனியின் அம்மாவுக்கு வந்த புதிய பிரச்சினை, குணசேகரன் போட்ட புதுப் பிளான், கோபத்தில் கதிர்- Ethirneechal

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமும் காணப்படுகின்றது.

அந்த வகையில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் குணசேகரன் வீட்டுக்கு வந்திருக்கும் ஜனனியின் அப்பத்தைவைம் கம்பெனி வாங்கியவர்களையும் வெளியே போகச் சொல்லி ஜனனி சொல்கின்றார்.


அப்போது குணசேகரன் என்வீடு நாலு பேர் வந்து தான் போவாங்க என்று சொல்கின்றார்.தொடர்ந்து கதிரிடம் வீட்டில பிறந்திருக்கிற என்பதற்காக உனக்கு எல்லா உரிமையும் இருக்கு என்று நினைக்காத என்று சொல்ல கதிர், அப்பத்தாவின் சில முடிவுகள் இந்த வீட்டில இருக்கு இதை வைச்சு தான் பேசிட்டு இருக்கிறேன் என்கின்றார்.

அப்போது ஜனனியின் கம்பெனியை வாங்கிய பெண் உங்க வீட்டில இருக்கிற பார்வதி குல தெய்வம் கோபிலுக்கு வந்து அவ தாலியை அங்கையே வைச்சுக் கழட்டிக் கொடுக்கனும் என்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement