• Apr 23 2026

வைல்ட்காட் என்ட்ரியை ஸ்மோல் வீட்டுக்கு அனுப்பினதே தப்பு,இங்க இருக்கவே பிடிக்கல- திடீரென பொங்கிய அர்ச்சனா- Bigg Boss Promo 3

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்்த நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் அர்ச்சனா, நீ சரியாக கேம் விளையாடல போரிங்காக இருக்கிற அதனால் ஸ்மோல் ஹவுஸிற்குள் போ என்று அனுப்பி இருந்தாங்க என்றால் ஓகே சொல்லலாம்.


ஆனால் வைல்ட் காட் என்ரியாக போ என்று உள்ளே அனுப்பிட்டாங்க, அந்த ஷோபால கூட இருந்து பார்க்கல, எனக்கு இந்த ஸ்மோல் ஹவுஸ் வீட்டில இருக்கவே பிடிக்கல என்கின்றார். இதை கானா பாலாவும் விஜே ப்ராவோவும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement