• Jan 18 2025

எதிர்நீச்சல் சீரியல் குடும்ப குத்து விளக்கா இது? மார்டன் உடையில் கவர்ச்சி காட்டும் கனிகா!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2002 -ம் ஆண்டு வெளியான 'பைவ் ஸ்டார்' என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் கனிகா இவரிற்கு என தனி ரசிகர் கூட்டமும் இருக்கின்றது. இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த இவர், நடிகர் அஜித்திற்கு ஜோடியாக வரலாறு படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.


தற்போது கனிகா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு மனைவியாக நடித்து வரும் கனிகா குடும்பப் பெண்ணாக நடித்து வருகின்றார். இந்நிலையில்   குணசேகரன் மனைவியாக நடித்து வரும் இவர் தனது கம்பீரமான பேச்சினால்   அசத்தியிருக்கின்றார் , பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.


நடிகை கனிகா ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை 2008 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளார்.


எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் குடும்ப பெண்ணாக நடித்து வரும் இவரின் மாடர்ன் புகைப்படம் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.


Advertisement

Advertisement