பாண்டியன் ஸ்டோர்ஸ் , சீரியல் மக்கள் மனதில் இடம் பிடிக்க காரணமே அதன் யதார்த்தமான அண்ணன் தம்பி பசாப்பிணைப்பான கதைக்களம் தான். தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு ரீமேக் செய்யப்பட்ட முதல் சீரியல் இதுவாகும்.
இந்த சீரியலின் தெலுங்கு வேர்சின் வதினம்மா என்ற பெயரில் ஒளிபரப்பானது. இதிலும் சுஜிதா தான் முக்கிய கதாபாத்திரமான அண்ணி வேடத்தில் நடித்தார். இந்த தொடர் கடந்த வருடம் நிறைவுக்கு வந்தது. தமிழிலும் இன்றும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நிறைவடைந்து பாகம் 2 ஔிபரப்பாகி வருகின்றது.
சுஜிதா சின்ன வயதில் இருந்தே நடித்து வருகிறார். அவர் பெரிய திரையில் நடிகையாக பெரிதும் வரவில்லை. ஆனால் சீரியல்கள் அவரை கைவிடவில்லை. சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் சுஜிதா.
இந்நிலையில் அழகாக மார்டன் உடையில் இருக்கும் இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரசிகர்கள் சுஜிதாவா என கேட்டு வாயை பிளந்து வருகிறார்கள்.



Listen News!