• Apr 15 2026

இது என்னடா முன்னால புதுசா ஜிப்பு? ராஸ்மிகா லேட்டஸ்ட் பிக்! அந்த லுக்குதான் எல்லாமே!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியளவில் பெரிதும் இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகை ராஸ்மிகா மந்தனா ஆவார். இவர் தனது கியூட்டான ரியாக்சன்களாலும் , அசத்தலான நடனத்தினாலும் , எதிர்பாராத அருமையான நடிப்பினாலும்  பலரது பேவரட் நடிகையாக வலம் வருகின்றார். இவரது இன்ஸ்ட்டா பதிவு சமீபத்தில் வைரலாகி வருகின்றது. 


கன்னடத்தில் கிரீக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர் தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலமே பெரிதும் பேசப்பட்டார். தமிழில் சுல்தான் , வாரிசு போன்ற படங்களில் நடித்தது மட்டும் இன்றி புஸ்பா , அனிமல் போன்ற பான் இந்தியா திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.


இந்த நிலையிலேயே சமீபத்தில் ராஸ்மிகா மந்தனா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். முன்பக்கம் ஜிப் ஒன்று வைத்த டிசைனில் அழகான ஆடையுடன் அசத்தலான லுக்கில் இருக்கும் குறித்த புகைப்படமே வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படம் இதோ

  

Advertisement

Advertisement