• Jan 19 2025

BiggBoss -ல Love-ஐ விட Infactuation தான் அதிகம், Biggboss-ஐ யாரும் மதிக்க கூட மாட்டாங்க- ஓபனாகப் பேசிய யாஷிகா ஆனந்த்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான விவகாரமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் கவர்ச்சியில் மிரட்டும் யாஷிகா ஆனந்துக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவானதால், அதே கவர்ச்சியை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார். இருப்பினும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபல்யத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தான்.


இதனை அடுத்து தற்பொழுது படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.இந்த நிலையில் இவர் தறபொழுது ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் கூறியதாவது பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு காதல் எல்லாம் வராது அது வெறும் Infactuation தான்.24 மணி நேரமும் ஒரே வீட்டில் இருந்து ஒரே முகத்தை பார்த்து பேசிட்டு இருந்தால் அப்படித் தான் தோணும்.


அத்தோடு முதல் என்றால் பிக்பாஸ் வொய்ஸ் கேட்டாலே பயமாக இருக்கும். ஆனால் இப்போ 7 சீசன் வரை வந்ததால் பிக்பாஸிற்கே மதிப்பு இல்லாமல் போச்சு, அதுவும் ஸ்மோல் ஹவுஸ் வந்ததும் பிக்பாஸ் பேச்சை யாருமே கேட்கிறாங்க இல்லை என்றும் அவர் ஜாலியாகப் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement