• Jan 18 2025

அட உண்மைக்குமா... அப்போ A-B குரூப்பை கைல புடிக்கவே முடியாதே... பிக் பாஸ் கொண்டாட்டம் தேதி அறிவிப்பு...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்களால் அதிகள் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் ரியாலிட்டி ஷோதான். இது நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்க தற்போது சீசன் 7 வரைக்கும் வந்து சமீபத்தில் நிறைவடைந்தது.


100 நாட்கள் கொண்ட இந்த போட்டியில் இறுதி வரை யார் நிலைத்து நிற்கிறார்களோ மக்களில் அதிகபட்ச வாக்குகளினால் யார் தெரிவாகிறார்களோ அவரே பிக் பாஸ் வெற்றியாளர். 


அந்த வகையில் பல போட்டிகள் , சண்டைகள், குழு விளையாட்டுகள் என பல விடயங்களுக்கு பிறகு கடந்த சீசன் 7நில் vj அர்ச்சனா வெற்றியாளராக மக்களால் தெரிவு செய்யபட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு போட்டியாளர்கள் வெளியில் சந்தித்து பார்ட்டி வைத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.


அதனை அடுத்து பல்வேறான கருத்து வேறுபாடுகள் பிக் பாஸ் வீட்டில் இருந்தாலும் வெளியில் வந்தும் எ மற்றும் பி என குழுக்கள் பிரிந்தே சந்தித்து கொள்கின்றனர். இந்நிலையில் பிக் போஸ் கொண்டாட்டஷூட்டிங் எதிர் வரும் 7ம் திகதி நடைபெறஉள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.


Advertisement

Advertisement