• Jan 19 2025

நானும் தாயாகிறேன்.. முதன் முறையாக ரித்திகா வெளியிட்ட போட்டோஸ்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சின்னத் திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என்பவற்றில் பங்கேற்று புகழ் பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் தான் ரித்திகா தமிழ்ச்செல்வன்.

2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் தனது திரையுலாக பயணத்தை ஆரம்பித்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதன் தொடர்ச்சியாக சிவா மனசுல சக்தி, சாக்லேட் மற்றும் பாக்கியலட்சுமி போன்ற சீரியல்களில் நடித்தார். அதற்குப்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடிக் கொடுத்தது.


2022ம் ஆண்டு பிரபல தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ரித்திகா, தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது கணவனோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.



Advertisement

Advertisement