• Nov 22 2025

நாங்க மிஸ்டர்-மிஸ்ஸ் ஆக போறோம்! திருமணத்தை உறுதிப்படுத்திய வனிதா-ரோபாட் மாஸ்டர்! வீடியோ இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை வனிதா விஜயகுமார் ரோபாட் மாஸ்டரை திருமணம் செய்துகொள்ள போவதாக சமீபத்தில் முட்டி போட்டு அமர்ந்து ரோபாட் மாஸ்டருக்கு பிரபோஸ் பண்ணுவது போல புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த இணைய வாசிகள் வனிதா 4வது திருமணம் செய்துகொள்ள போறீங்களா? என்று எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. 


இந்நிலையில் இன்று வனிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸராகிறேம் லைவில் வந்த வனிதா இது தொடர்பாக பேசியுள்ளார். அதாவது வனிதா ரோபாட் மாஸ்டருடன் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். 


இந்த திரைப்படம் இவரின் வனிதா தயாரிப்பாளர் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை ப்ரமோட் செய்வதற்காகத்தான் ரோபாட் மாஸ்டருக்கு ப்ரபோஸ் செய்வது போல புகைப்படத்தினை வெளியிட்டு திகதி குறிப்பிட்டுள்ளார். 


இந்த திரைப்படம் தொடர்பாக வனிதா தனது யூடுப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் சொல்லவா வேணாமா என இருவரும் சண்டை போடுவது போல மாறிமாறி கதைத்து நாங்க இரண்டு பெரும் மிஸ்டர், மிஸ்ஸ்ஸ் ஆகா போறோம் என்று முடித்துள்ளார். ஆனால் இவர்கள் திருமணம் செய்யப்போறாங்களா? இல்லையா என ரசிகர்கள் குழம்பி இருக்கிறார்கள் வனிதாவும் அந்த செய்தியை சஸ்பென்சாக வைத்துள்ளார். 


Advertisement

Advertisement