• Nov 22 2025

குடும்பத்தோடு இந்த ஆட்டம் போடுறிங்களே விஜயா? சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைகள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் இன்று ரசிகர்களிடையே பிரபலமான ஒன்றாக இருக்கிறது. இது தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகிவரும் நிலையில் தற்போது அந்த சீரியலில் நடிக்கும் நடிகைகள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 


சமீபத்தில் ரிலீசான ரஜினியின் வேட்டையன் படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடலுக்கு நடனம் ஆடாதவர்களே இல்லை என்று தான் கூற வேண்டும். தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் பெண்கள் படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். இதோ அந்த சூப்பரான நடன வீடியோ.

Advertisement

Advertisement