• Jan 19 2025

Jodi Are U Ready நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகர்... வெளியான சூப்பர் ப்ரோமோ இதோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் Jodi Are U Ready  நிகழ்ச்சி தற்போது ஆரம்பமாகி வாரா வாரம் ஜோடிகள் தங்களது திறமையை காட்டி நடனம் ஆடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வார்ன் சிறப்பு விருத்தினரான முக்கிய பிரபலம் வரவிருக்கிறார். 


விஜய் டிவி Jodi Are U Ready நிகழ்ச்சியில் பெண்கள் தனியாக ஆடி தெரிவாகிய பின்னர் அவர்களுக்கான ஆண் ஜோடிகளை அவர்களே தெரிவு செய்தனர்.இந்நிலையில் ஒவ்வொரு ரவுண்டுகள் அடிப்படியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் Dance Express Round நடைபெற போகிறது. 


இந்த நிகழ்ச்சியின் இந்த வார சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயம் ரவி அவர்கள் கலந்து கொண்டுள்ளார். ஜோடிகளின் நடனங்களை பார்த்து மெய் சிலிர்த்த அவர் ஜோடிகளுக்கு கமெண்ட்களும் கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சி எதிர் வரும் வாரங்களில் ஒளிபரப்பாகும்.


Advertisement

Advertisement