• May 05 2026

நடிகை மீனாட்சி சௌத்ரி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்.! வைரலான கிளிக்ஸ்

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை மீனாட்சி சௌத்ரி, தமிழ் சினிமாவில் ‘தி கோர்ட்’, ‘லக்கி பாஸ்கர்’, ‘சிங்கப்பூர் சலூன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தபிறகு, விமர்சகர்களிடம் நல்ல விமர்சனங்களையும், ரசிகர்களிடையேயும் பெரும் பாராட்டையும் பெற்றிருந்தார். 


இந்நிலையில், தற்பொழுது இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். அதன்போது, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடிகை மீனாட்சி சௌத்ரிக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. 

இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement