• Feb 06 2026

கவர்ச்சியில் எல்லை மீறிய நந்திதா.. ரசிகர்களின் மனதை உலுக்கிய போஸ்கள்.!

subiththira / 11 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் “அட்டகத்தி” திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நந்திதா ஸ்வேதா, முதல் படத்திலேயே தனது திறனால் ரசிகர்களை மயக்கியிருந்தார். அப்போது இருந்து பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து, தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் நந்திதா, தற்போது தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டு, மீண்டும் இணையத்தை சூறாவளி போல கவர்ந்துள்ளார். அந்தவகையில், தற்பொழுது அவர் சிவப்பு நிற புடவையில் எடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.


இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டவுடன் சமூக வலைத்தளங்களில் அதிகமான “லைக்” மற்றும் “கமெண்ட்ஸ்” குவிந்து வருகின்றது. ரசிகர்கள் அவரின் அழகைப் பாராட்டி வருகின்றனர். வைரலான போட்டோஸ் இதோ.!

Advertisement

Advertisement