• Apr 21 2025

தேர்தல் திருவிழாவில் நேரில் சென்று பங்கேற்ற நடிகர்கள் பட்டியல் இதோ!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய முழுவதும் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் ஒரு நிகழ்வு என்றால் அது மக்களவை தேர்தல் எனலாம். பல முன்னணி வேட்பாளர்கள் பங்கேட்கும் இந்த தேர்தல் திருவிழாவில் கலந்து கொண்டு வாக்களித்த பிரபலங்களின் பட்டியல் இதோ 


பொதுவாக இந்தியாவில் மக்கள் தேர்தலில் வாக்களிக்காமல் தவிர்ப்பது அதிகமாகுவதும் இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சினிமா பிரபலங்கள் நேரில் சென்று வாக்களிப்பதும் வழக்கமான ஒன்றே ஆகும். 


அவ்வாறு இந்த தேர்தலில் முன்னணி நடிகர்களான ரஜனி காந்த , கமல்காசன் வாக்களித்துள்ளதுடன் நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் வாக்களித்துள்ளனர். மற்றும் ட்ரெண்டிங் நடிகர்களான அஜித்குமார் , சிவகார்த்திகேயன் , விஜய் சேதுபதி , தனுஷ் ஆகியோரும் வாக்களித்துள்ளனர். இவர்களுடன் இசைஞானி இளையராஜா , செலவராகவன் , சசிகுமார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் , சரத்குமார் , ராதிகா ஆகியோரும் வாக்களித்துள்ளனர்.

 

Advertisement

Advertisement