தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் தான் நடிகை நயன்தாரா. தனது குழந்தையுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தினை ஷேர் செய்துள்ளார்.

இவர் நடிப்பில் மட்டும் அல்லாமல் தனது குடும்பம், பிசினஸ் என அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். நயனுக்கு கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடந்தது. இதன்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்.

இதனால் சில சர்ச்சைகளையும் எதிர்கொண்டார். பின் அதையெல்லாம் சமாளித்து தற்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நயன்தாரா தனது குழந்தையை தோள்மீது சாய்த்துக்கொண்டு இருக்கும் அழகிய புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
 
 
                              
                             
                            _65ad0673d3325.webp) 
                             
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!