• Oct 08 2024

பேபி பம்புடன் ரித்திகாவின் அழகிய போட்டோஸ்... வைரல் புகைப்படங்கள் இதோ...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் தொடங்கப்பட்ட பாக்கியலட்சுமி சீரியலில்  பாக்கியாவின் மருமகளாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரித்திகா.  இந்த தொடர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.தொடரின் கதையில் ராமமூர்த்தி இறக்க கதைக்களம் சோகமாக சென்று கொண்டிருக்கிறது.


இந்த தொடரில் அமிர்தாவாக நடித்துவந்த ரித்திகா திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்தியுள்ளார். சில ரியாலிட்டி ஷோக்களில் கலக்கிவந்த ரித்திகா சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். கடந்த செப்டம்பர் 10ம் தேதி ரித்திகாவிற்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.


இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் போது தனது கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்களை ரித்திகா தற்போது வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது.  இதோ இந்த அழகிய போட்டோஸ்...

Advertisement