• Apr 15 2026

ஈஸ்வரி கண்ணு முன்னாடியே ஜீவானந்தத்தின் கதையை முடிக்க பிளான் போடும் குணசேகரன்- அப்பத்தா எடுத்த முடிவு- Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்னன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் குணசேகரன் கதிர் மற்றும் டில்லியிடம் ஜீவானந்தம் சரியிறதைப் பார்த்து என் பொண்டாட்டி கதறி கதறி அழனும் எனற சொல்ல டில்லியும் அதெல்லாம் பண்ணிடலாம் என்கின்றார்.

தொடர்ந்து ஆண்கள் எல்லோரும் கீழே இருந்து சாப்பிடும் போது அப்பத்தா மருமகள்களையும் கீழே இருந்து சாப்பிட சொல்ல கதிர் சும்மா உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் அவங்கள கெடுத்து வைச்சிருக்கிறீங்க என்கின்றார்.

அப்போது குணசேகரன் சமமாக இருந்து சாப்பிட முடியாது குடும்பத்துக்கு என்று ஒரு முறை இருக்கு இங்க யாரும் புதுசாக ஒன்றும் செய்திட முடியாது என்று சொல்கின்றார். இதைக் கேட்டு அப்பத்தா பார்க்கலாமா என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement