• Mar 12 2026

காலேஜில் ஈஸ்வரியைக் கெட்ட வார்த்தையால் திட்டிய குணசேகரன்- ஈஸ்வரி எடுத்த தவறான முடிவு- குழப்பத்தில் ஜனனி-Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது,அப்பத்தாவின் இறப்பில தெளிவு கிடைக்கவும் ஜீவானந்தத்திற்கு விடுதலை கிடைக்கவும் சாருபாலா மேடம் இருக்கிறாங்க,ஈஸ்வரி அக்கா இப்பதான் தன்னுடைய கௌரவத்தை நிலை நிறுத்த முன்வந்தாங்க.


ஆனால் இந்த முட்டாள் கூட்டம் காலேஜிற்கே வந்து கேட்க முடியாத கெட்டவார்த்தைகளை எல்லோர் முன்னாடியும் கொட்டிட்டு போய்ட்டாங்க.இந்த சூழலில் மானத்தை காப்பாற்ற வேலைய விடுவதைத் தவிர வேற என்ன வழி இருக்கு,என ஜனனி புலம்புகின்றார். எனவே அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement