• Dec 04 2024

சோபிதாவுக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை... உண்மையை உடைத்த மாமனார்..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்தை அறிவித்து சில வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது நாக சைதன்யா அவரது புது காதலியான நடிகை சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்து.


இந்நிலையில் நாகார்ஜுனா, நாக சைதன்யா - சோபிதா திருமணம் குறித்து பல விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். "என் மகன் மற்றும் மருமகளுக்கு ஆடம்பரமான இந்திய திருமணத்தில் விருப்பமில்லை. அதனால் திருமணம் குறித்து அனைத்தையும் அவர்களே பார்த்து கொள்வதாக கேட்டு கொண்டனர். என் மகன் திருமணத்தில் பாரம்பரிய திருமண சடங்குகள் மற்றும் புனித மந்திரங்கள் இடம்பெற வேண்டும் என்பதை நான் விரும்பினேன். 


அது போன்று தான் என் மருமகள் வீட்டில் இருக்கும் அனைவரின் விருப்பமும் என்று கூறினார். அத்தோடு வருகிற டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் அதற்க்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே சோபிதா மற்றும் நாகசைத்தனியா புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகவே பலர் நெகட்டிவ் கமெண்ட் போட்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement