• Mar 12 2026

ஜான்சி ராணியை பளார் என்று அறைந்த ஈஸ்வரி, கரிகாலனைப் போட்டுத் தாக்கி வெளியில் தள்ளிய சக்தி- Ethirneechal

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் வீட்டுக்கு வந்த தர்சினி நடு ரோட்டில வைச்சு என்னை மடக்கி பைக்ல ஏறச் சொல்லி கட்டாயப்படுத்தினாங்க என்று சொல்ல ஈஸ்வரி ஜான்சி ராணியை அடிக்கின்றார்.


தொடர்ந்து,கரிகாலனும் ரஞ்சினியைத் துாக்கிக் கொண்டு போய் கல்யாணம் பண்ணுவேன் என்று சொல்கின்றார்.அப்போது சக்தி யார் வீட்டுப் பொண்ணைப் பற்றி பேசிற என்று கரிகாலடை அடித்து இழுந்து வெளியே தள்ளுகின்றார். இதைப் பார்த்து விசாலாட்சி அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement