• Jan 19 2025

மகள் கார்த்திகா திருமணத்திற்கு ராதா கொடுத்த சீதனம்... கிலோ கணக்கு தங்கத்தோடு அவர் கொடுத்த wedding gift என்ன தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா திரையுலகில்  80களில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகை ராதா. தமிழ் மட்டுமில்லாது தென்னிந்திய சினிமா மொழிகளில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர். இப்போது படங்கள் நடிப்பதில்லை ஆனால் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார். சினிமாவை தாண்டி இவர் தனது சொந்த தொழிலை கணவருடன் சேர்ந்து கவனித்து வருகிறார்.


இந்நிலையில் அண்மையில் தனது மூத்த மகள் கார்த்திகாவிற்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்தார். அந்த திருமண விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். கிலோ கணக்கில் மகளுக்கு தங்கம் போட்டு திருமணம் செய்துவைத்து கொண்டாடினார். 


கிலோ கணக்கில் தங்கம் மட்டுமில்லாது தனது மகளுக்கு சீதனமாக ஒரு விஷயத்தையும் செய்துள்ளார் நடிகை ராதா. அவரது சொந்த தொழில் ஹோட்டல் பிசினஸ் என்பது நமக்கு தெரியும்.அவர் தனது மகள் கார்த்திகாவிற்கு 500 சவரன் தங்க நகைகளுடன் ஒரு நட்சத்திர ஹோட்டலையும் பரிசாக வழங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement