• Mar 11 2026

ரவீனாவிடம் பேசும் நிக்சன்... எனக்கு அது புடிக்கல நான் விலகி போயிருவேன்... ரவீனாவை எச்சரிக்கும் மணி... BIGG BOSS PROMO 3

shali / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 கொஞ்சம் வித்தியாசமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது அந்த வகையில் தற்போது இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகியுள்ளது. 


மணி, ரவீனாவிடம், நிக்சன் பேசியது தொடர்பாக பேசுகிறார். அதில் மணி ரவீனாவிடம் உன்னையும் என்னையும் வச்சி நோண்டுறாங்க, நிறைய விஷயத்துல அவன் அத பண்ணுறான். எனக்கு அது புடிக்க இல்ல அவளோதான். 


இது எல்லாம் பொய்யா இருக்கு விளையாட்டுக்காக இது எல்லாம் நிக்சன் பண்ணுறான் என்பது எல்லாம் தாண்டி எனக்கு உன்மேல ஒரு எண்ணம் இருக்கு இப்படி நடந்துகிறதுனால ஒரே நேரம் நான் பாத்துட்டு விலகி போயிருவேன் என்று குறைவதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

 

Advertisement

Advertisement