• Jun 16 2024

சிங்கப் பெண்ணே சீரியல் நடிகருக்கு என்ன குழந்தை பிறந்தது தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே சீரியல் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் இடத்தை தொடர்ந்தும் பெற்று வருகின்றது. ஆனாலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் புது முகங்களாகவே காணப்படுகின்றார்கள்.

இந்த சீரியலில் ஆனந்தி என்பவரை மையமாகக் கொண்டும் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் தற்போது அவரது லவ் டிராக் சென்று கொண்டிருக்கிறது. மகேஷ், அன்பு, ஆனந்தி என இவர்களின் லவ் ட்ராக் எப்படி முடிவுக்கு வரப் போகிறது என்பதை ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து உள்ளார்கள்.


இந்த நிலையில், சிங்கப் பெண்ணே சீரியலில் மகேஷ் கேரக்டரில்  நடிப்பவர் தான்  தர்ஷக். இவர் ஷில்பா என்பதை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தற்போது தனது மகனின் புகைப்படம் ஒன்றை தர்ஷக் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றார்கள்.



Advertisement

Advertisement