• Jun 19 2024

சந்தேகம் இருந்த லவ் இருக்கும்! லவ் மூடுக்கு மாறிய சிறகடிக்க ஆசை மீனா தங்கச்சி

Nithushan / 3 weeks ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு டிவி சீரியல்கள் ட்ரெண்டிங் ஆக காணப்படும் என்று கூறலாம். அவ்வாறே சமீபத்தில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். TRP ரேட்டின் உச்சத்தில் இருக்கும் இந்த நாடக தொடரில் நடிக்கும் நடிகை அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். முத்து மற்றும் மீனா ஆகிய இரண்டு காதல்ஜோடியின் கதைகளையும் , அவர்களது வாழ்க்கை பயணம்  ,குடும்பத்தினரினால் வரும் பிரச்சனை , வியாபார போட்டியினால வரும் வில்லன்கள் என சுவாரசியமாக கதை நகரும் இந்த நாடகத்தில் மீனாவின் தங்கச்சியாக நடிப்பவர் சங்கீதா ஆவார்.



இவ்வாறு குறித்த சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய சங்கீதா இன்ஸ்ட்டாகிராமில் ரீல்ஸ் செய்வதை வழக்கமாக கொண்டவர். அவ்வாறே சமீபத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் சங்கீதா எங்கு ஆசை அதிகமாக உள்ளதோ அங்கு தான் பொசிசிவ் அதிகமாக இருக்கும் எங்கு பொசிஷிவ் அதிகமாக உள்ளதோ அங்குதான் சந்தேகம் அதிகமாக இருக்கும் எங்கு சந்தேகம் அதிகமாக இருக்கிறதோ அங்குதான் லவ் அதிகமாக இருக்கும் என குறிப்பிடுகிறார். 


Advertisement

Advertisement