பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் திஷா பதானி தோனி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன் பின்பு முன்னணி ஹீரோக்கள் பலருடன் பல படங்களிலும் நடித்து புகழின் உச்சியிலே காணப்படுகின்றார்.
சமீபத்தில் தமிழில் வெளியான கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடைய நடிப்பை விட அவருடைய கவர்ச்சி ரசிகர்களை கவர்ந்திருந்தது. மேலும் அதில் இடம்பெற்ற பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.
திஷா பதானி அதிக அளவில் தனது நேரத்தில் ஜம்மிலேயே செலவிடுவார். அதன் காரணத்தினால் அவர் உடல் இடை மிகவும் மெல்லிய அளவில் அழகான தோற்றத்திலும் காணப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையிலேயே தனது உடலோடு ஒட்டிய ஆடைகளை அணிவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றார்.
சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் திசா பதாணி அடிக்கடி போட்டோ சூட் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்கின்றனர்.
இந்த நிலையில், திஷா பதானியின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் ஒல்லி பெல்லி உடம்பை வைத்துக் கொண்டு மிகவும் குட்டையான ஆடையில் வலம் வருகின்றார். ரசிகர்கள் இதை பார்த்து வாயை பிளந்து வருகின்றார்கள். தற்போது இவருடைய வீடியோ வைரலாகி வருகின்றது.
Listen News!