• May 19 2024

மீண்டும் ஆட்டத்தை தன் கையில் எடுத்த தினேஷ்! கடுப்பில் முகம்சுளித்த மாயா ! அதிரடி வீடியோ இதோ

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.


இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இவ்வாறான நிலையில், அடுத்த வாரத்திற்கான ஹாப்டன்சி டாஸ்கில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் தினேஷ்.


இதை தொடர்ந்து பிக் பாஸ் தலைவர் வாழ்த்து கூறி, தினேஷ் ஆட்டம் பாட்டம் என தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

எனினும், மாயா மீண்டும் மீண்டும் இவனா? என்பது போல சோபாவில் சோகமாக படுத்துக் கிடந்தார். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்..


Advertisement

Advertisement