• Feb 20 2026

சமந்தா ஃபேஸ்கட்டுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா நடிகை ரைஷா? ஷாக் போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 இல் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் மாடர்ன்  நடிகை ரைஷா வில்சன். 

இவர், இதற்கு முதல் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி தான் நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இதனை அடுத்து பியார் பிரேம காதல் என்னும் திரைப்படத்தில் நடிகர் ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து நடித்திருந்தார்.இப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


நடிகை ரைஷா வில்சன் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு, தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியான வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.

இந்த நிலையில், தற்போது ரைசா வில்சன் இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.

அவர், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா? என்கிற சந்தேகத்தை தூண்டும் விதத்தில் புதிய போட்டோ ஷூட் அமைந்துள்ளது.



Advertisement

Advertisement