• Jan 18 2025

குக் வித் கோமாளி மோனிஷாவா இது... என்ன டீச்சர் ஆகிட்டாங்க போலயே... இணையத்தை வைரலாகும் புகைப்படங்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி ஷோவிற்கு அதிகளவிலான ரசிகர்கள் இருக்கிறார்கள். பலருக்கும் பிடித்த kpy பாலா, புகழ் ,ஷிவாங்கி ,மதுரை முத்து ,சுனிதா என பலர் கோமாளிகளாக இருந்தனர். ஒவ்வொரு சீசனிலும் பல பிரபலமானவர்கள் குக்கிங் செய்வதற்காக வருவார்கள்.

குக் மற்றும் கோமாளிகளுக்கிடையில் நடைபெறும் காமெடியான அடிதடி சமையலை காட்டும் நிகழ்ச்சியாக இது இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக காமெடி செய்து ரசிகர்களை கவர்ந்தவர் மோனிஷா. அவருக்கு அந்த ஷோ மூலமாக அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.


குக்கு வித் கோமாளி என்ற சமையல் ரியாலிட்டி ஷோ மூலம் புகழ் பெற்ற மோனிஷ் பிளெஸ்ஸி, வெள்ளித்திரையில் தனது நடிப்பு கனவுகளை நனவாக்க உள்ளார். சமீபத்திய தகவல்களின்படி, அவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து புதிய தமிழ் திரைப்படமான மாவீரன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார் . 


தற்போது மோனிஷா சேலையில் டீச்சர் போல போட்டோஷூட் எடுத்திருக்கிறார். அவரா இது என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்கள்...

 

Advertisement

Advertisement