பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளராக அறிமுகமான நடிகை தர்ஷா குப்தா தற்போது தாய்லாந்துக்கு ஒரு விடுதிக்கு சென்றுள்ளார். இந்த திருப்தியான பயணத்தின் போது கடற்கரையில் அவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து தனது ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தர்ஷாவின் கடற்கரையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளன. கவர்ச்சியான உடையில் கடற்கரையில் தன் அழகிய அனுபவத்தை பகிர்ந்ததோடு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். அதன் மூலம் அவருடைய ரசிகர்கள் மற்றும் followers தங்களது கமெண்ட்களை கூறி வருகின்றனர்.
குறித்த புகைப்படங்களை தனது ரசிகர்களுக்காக "லவ் யூ செல்ம்ஸ்" என அன்பை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது இணையத்தை வைரலாக்கியுள்ளதுடன் ரசிகர் ஒருவர் "கடற்கன்னிகளுக்கு பொறாமையா இருக்கும் " என கூறியுள்ளார்.புகைப்படங்கள் இதோ..
Listen News!