• Mar 29 2025

குடும்பத்தினரை கட்டியணைத்து வழியனுப்பிய அஜித்! வைரலாகும் எமோஷனல் வீடியோ!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் அஜித் மற்றும் ஷாலினி புதுவருடத்தினை கொண்டாட ஜோடியாக சிங்கப்பூர் சென்றிருந்தார் இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் தற்போது இன்னுமொரு அழகாக வீடியோ வைரலாகி வருகிறது. 


நடிகர் அஜித்  தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி இருக்கிறார். தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 2 படங்களில் நடித்தும் முடித்துள்ளார். மேலும் கார் ரேசிங்கிலும் கலந்து கொண்டு வருகிறார்.


இந்நிலையில் நியூஇயர் கொண்டாட்டத்துக்காக குடும்பத்துடன் சமீபத்தில் சிங்கப்பூர் சென்றார். தற்போது சிங்கப்பூரில் இருந்து திரும்பி சென்னைக்கு வந்துள்ளனர். அப்போது அஜித் குடும்பத்தினரை கட்டியணைத்து வழியனுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.  


நியூஇயர் முடிந்து சிங்கப்பூரில் இருந்து குடும்பத்துடன் வந்த அஜித்குமார்.கார் ரேசிங்காக துபாய் செல்ல இருக்கிறார். அதனால் விமான நிலையத்தில் தனது மனைவி ஷாலினி, மகன், மகளை கட்டியணைத்து முத்தமிட்டு வழியனுப்பி வைத்துள்ளார்.  இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக ஷேர் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement