• Nov 25 2025

அடேங்கப்பா...!! தீபாவளி ட்ரீட்டா இது! நெருக்கத்துடன் வெளியானது புஷ்பா 2 போஸ்டர்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியில் சாதனை படைத்தது. அந்த படத்தின் பாடல்கள் ,டயலொக் என்பன வைரலாகி ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது.


இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் தொடர்பாக அறிவிப்பு வந்ததில் இருந்து தொடர்ந்து புஷ்பா 2 தொடர்பான அப்டேட்கள் வந்த வண்ணம் இருந்தன. மேலும் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியிருந்தது. 

d_i_a



தற்போது தீபாவளி திருநாளினை முன்னிட்டு புஷ்பா படக்குழுவினால் இன்னுமொரு போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனாவும்,  புஷ்பா ராஜ் கதாபாத்திரத்தில் நடித்த அல்லு அர்ஜுனும் கணவன் மனைவியாக நெருக்கத்துடன் இருக்கும் போஸ்டரை தீபாவளி பரிசாக வெளியிட்டுள்ளது. 

Advertisement

Advertisement