• Aug 02 2025

"ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்கிறேன்..!" நடிகை ஜெனிலியா வருத்தம்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து கலக்கிய நடிகை ஜெனிலியா தன்னுடைய வேலை நேரத்தைக் குறித்து அண்மையில் பேசியுள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கவலையான ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார்.


அதாவது அவர் "8 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்வது கடினமாக இருக்கலாம் ஆனால் அது முடியாத காரியமில்லை. நான் ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வேலை செய்கிறேன்.சில நேரங்களில் இயக்குனரின் தேவைக்கேற்ப 11 அல்லது 12 மணி நேரம் வரை தொடர்ந்து வேலை செய்வதற்கும் தயார்  " என கூறியுள்ளார்.


இதை கேட்ட ரசிகர்கள், "பணிக்கு ஈடுபாடு என்றும் அக்கறையும் உங்களிடம் இருப்பதை இது காட்டுகிறது." என பாராட்டி வருகின்றனர்.  

Advertisement

Advertisement