• Apr 02 2025

AI தொழில்நுட்பத்தின் மூலம் கலைஞரிடம் நேரடியாக பேசிய நடிகர் வடிவேலு!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், சூர்யா, கார்த்தி, தனுஷ், பார்த்திபன், ஜோகி பாபு, வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரோகிணி, வடிவேலு ஆகியோர் கலந்து கொண்டு கலைஞரைப் பற்றி புகழ்ந்தும் பேசி இருந்தார்கள்.

மேலும் இந்த விழாவில் 50க்கும் மேற்பட்ட டிஜிட்டல் திரைகள்  செய்திருந்தார்கள்.


இந்த நிலையில், தற்போது புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நினைவிடத்தில் AI தொழில்நுட்பத்தின் மூலம் கலைஞரிடமே நேரடியாக பேசியுள்ளார் நடிகர் வடிவேலு. 


தற்போது இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 


 

Advertisement

Advertisement