• Apr 16 2026

அம்பானி வீட்டு பங்க்ஷனிலும் இப்படியா? ரஜினியின் கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

உலக பணக்காரர்களில் முதன்மையான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின்  ப்ரீ வெட்டிங் பங்க்ஷன் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது.

உலக அளவில் காணப்படும் பிரபலங்கள், முன்னணி நட்சத்திரங்கள், பாலிவுட், ஹாலிவுட் நடிகர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 

அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த தனது குடும்பத்தினருடன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் பங்க்ஷனில் பங்கேற்க சென்றிருந்தார்.


இந்த நிலையில், ரஜினி தனது குடும்பத்துடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது, அவர்களுடன் வந்த ஒரு பெண்ணை அவர் அங்கிருந்து செல்லுமாறு விரட்டிய வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.


அதாவது, தனது குடும்பத்தாருடன் போட்டோ எடுக்க ரஜினி நிற்கும் போது, அவர்களுக்கு பின்னால் வந்த பெண்ணை போ போ என கையசைத்து தள்ளிப்போய் நிற்க சொல்லியுள்ளார்.

அம்பானி வீட்டு விழாவில் நடிகர் ரஜினி இவ்வாறு செய்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement