• Feb 23 2025

பாடப்புத்தகத்தில் தமன்னா பற்றிய ஒரு பாடமா? பெரும் சர்ச்சைக்கு உள்ளாகிய பள்ளிக்கூடம்!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

இந்தியாவில் பெரிய அளவில் பெரிய சாதனைகள் படைத்தவர்கள் , நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள் , போராடியவர்களை பாடப்புத்தகத்தில் குறிப்பிட்டு பெருமை படுத்துவர். இந்த நிலையில் கவர்ச்சி நடிகை தமன்னாவை பற்றி பாட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தமன்னா ஓர் இந்திய நடிகை ஆவார், இவர் பெரும்பான்மையாக தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடிக்கிறார்.தமன்னா இந்தித் திரைப்படமான சந்த் சா ரோஷன் செஹ்ரா மூலம் தனது நடிப்பைத் தொடங்கினார்.


இந்த நிலையிலேயே பெங்களூருவின் ஹெப்பால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் 7ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் இடம்பெற்றுள்ளதால் சர்ச்சை 'சிந்தி சமூகம்' பற்றிய பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளதால் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement