• Jan 19 2025

14 ஆண்டுகளை கடந்திருக்கும் 'பாணா காத்தாடி' திரைப்படம் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

அதர்வாவின் அறிமுக திரைப்படமான  'பாணா காத்தாடி' பல முக்கிய விடயங்களை கொண்டிருக்கிறது. வரிசைப்படுத்துவோமாகில் அதர்வா மற்றும் சமந்தாவின் அறிமுகமும் முரளியின் இறுதி திரைப்படமாகவும் விளங்குகிறது 'பாணா காத்தாடி' திரைப்படம்.

Image

2010 மார்ச்சில் தொடங்கப்பட்ட 'பாணா காத்தாடி' படம், 2010 ஆகஸ்ட் 06 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்டது. விமர்சன ரீதியான நேர்மறையான விமர்சனங்களை பெற்று பாராட்டைப் பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் சராசரிக்கும் அதிகமான வெற்றியைப் பெற்றது.

பாணா காத்தாடி News | பாணா காத்தாடி Movie News | Baana Kaathadi Tamil Movie  News - Filmibeat Tamil

இன்று தனது 14 வது ஆண்டு நிறைவை கடந்து கொண்டாடும் "பாணா காத்தாடி" திரைப்படம் தமிழ் திரையுலகில் குறித்த கதை,திரைக்கதையை கொண்டு வெற்றி படமாக அறிவிக்கப்பட்டது.ஆரம்ப படங்களின் வெற்றியோடு தொடர்ந்து பணியாற்றிய அதர்வா மற்றும் சமந்தா இன்றைய முன்னணி நடிகர்களில் முதன்மையானவர்களாக  விளங்குகிறார்கள். 


Advertisement

Advertisement