• Mar 17 2025

தள்ளி போகும் கைதி 2 திரைப்படம்..! காரணம் என்ன..?

Mathumitha / 3 hours ago

Advertisement

Listen News!

2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. 25 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம்


இந்த வெற்றியின் பின்னர் படத்தின் பாகம் இரண்டினை உருவாக்கும் தீர்மானம் இயக்குநரால் ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கைதி படத்தின் பாகம் இரண்டின் வெளியீடு அடுத்த ஆண்டிற்குப் பதிலாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்த படத்தின் தொடர்ச்சி குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தாலும், புதிய வெளியீட்டு திகதியினை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க எப்போது முடியும் என்பதை திரைக்குழுவினர் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.மேலும் கார்த்தி தற்போது இயக்குநர் தமிழ் படத்தில் நடித்து வருவதாகவும் இப் படத்தினை இயக்குநர் இரண்டு பாகங்களாக எடுப்பதற்கு தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement