• Feb 27 2026

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு திடீரென என்னாச்சு,பைத்தியம் பிடிச்சிருச்சா- வெளியாகிய போட்டோ- குழப்பத்தில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் ஹேமா ராஜ்குமார். இந்த சீரியலில் குடும்பத்தின் 2-வது மருமகளாக நடித்து வந்த இவர், வில்லியா அல்லது நல்லவரா என்ற குழப்பம் எப்போதும் இருந்தது.

அந்த அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது அதன் 2-ம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.


முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் முத்துவுடன் ஹேமா ராஜ்குமார் மட்டுமே 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலிலும் இவர் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா ராஜ்குமார் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.


இந்த நிலையில் தலை முடியை விரித்த படி அந்நியன் மூட்டிற்கு வந்தாச்சு என்று புகைப்படத்தைப் பதிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் என்னாச்சு மீனா உங்களுக்கு என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement