• Jan 19 2025

பிக் பாஸ் வீட்டில் விதிமீறல்.. இது பூர்ணிமாவுக்கு போடப்பட்ட குறும்படமா? வேற லெவலில் கூல் சுரேஷ்! Bigg Boss Tamil Season 7

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 7. இதன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் இரண்டு வீடு புதிய விதிமுறைகள் என பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கான போட்டியும் கடுமையாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கு மேலாக கடந்து வந்த போட்டியாளர்களுக்கு, இதுவரையில் இடம்பெற்ற சம்பவங்களை மீண்டும் நினைவு படுத்தும் விதமாக விஜய் டிவி முக்கிய காட்சிகளை ஒன்று திரட்டி வீடியோ வெளியிட்டுள்ளது.


அதன்படி, தற்போது விஜய் டிவி வெளியிட்ட வீடியோ ஒன்றில், பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்கள் செய்த விதிமீறல்களை சுட்டிக்காட்டியுள்ளது.


அதிலும், குறிப்பாக பூர்ணிமா பிக் பாஸ் வீட்டிலில் இருந்த போது இடம்பெற்ற சர்ச்சைகளை காட்டியுள்ளதோடு, கூல் சுரேஷின் காமெடியும் சிறப்பாக வெளிக்காட்டியுள்ளது.


குறித்த வீடியோ தற்போது பலரும் ரசிக்கப்பட்டு பார்க்கப்படுவதோடு, மீண்டும் அவர்களின் நினைவுகளை தோண்டி எடுக்கும் வகையிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement