• Mar 12 2026

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த விஜய் வர்மா- கதிகலங்கிப் போய் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்- Bigg Boss Promo 2

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கமல்ஹாசன் விஜய் வர்மா வந்தவுடனேயே தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்.இப்போ நான் என்னுடைய கடமையைச் செய்யனும். இப்போ யாரு இரண்டாவதாக எலிமினேட் ஆவாங்க என்று நினைக்கிறீங்க என்று கேட்கின்றார்.


அதற்கு மணி அக்ஷயா என்கின்றார். ரவீனா,பூர்ணிமா மாயாவுக்கு பக்கபலமாக இருப்பதால் அவங்க தான் போவாங்க என்று சொல்கின்றார். அப்போது பூர்ணிமா தான் போாகத் தான் வாய்ப்பிருப்பதாக சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement