• Jun 02 2026

இப்படி ஒரு லுக்கில் ஸ்ரீலீலாவை யாருமே எதிர்பார்க்கல.. வெளியான போட்டோஸால் குழம்பிய இளசுகள்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் ஸ்ரீலீலா. தனது அழகான நடிப்பு, டான்ஸ் மற்றும் கவர்ச்சியான ஸ்டைலால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவருக்கான ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


வெளிநாட்டில் பிறந்திருந்தாலும், இந்திய சினிமாவில் தனது திறமையால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். மருத்துவ படிப்பை முடித்தும் சினிமாவை தனது கனவுப் பாதையாக தேர்வு செய்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தற்போது பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.


இதற்கிடையில் சமூக வலைத்தளங்களிலும் அவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ட்ரெண்டியான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. 

ஸ்டைலிஷ் லுக், அழகான சிரிப்பு மற்றும் மாடர்ன் தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்ஸ்களையும் குவித்து வருகின்றனர். 



Advertisement

Advertisement