• Nov 15 2025

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே! எதிர்பார்க்காததை செய்யும் விஜய் டிவி! அப்படி என்ன செய்யப்போறாங்க?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் பணிகளை தற்போது பிக் பாஸ் குழுவினர் தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் போட்டியாளர்களாக வரும் பிரபலங்களும் இறுதி செய்யப்பட்டு இருக்கின்றனர். அக்டோபர் 6ம் தேதி பிக் பாஸ் 8 பிரம்மாண்ட தொடக்க விழா உடன் ஆரம்பிக்க இருக்கிறது.


இதற்கு முன் பிக் பாஸில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து விஜய் டிவி ஒரு புது விஷயத்தை செய்ய இருக்கிறது. முன்னாள் போட்டியாளர்கள் ஒருபக்கம், மக்கள் இன்னொரு பக்கம் என அமரவைத்து அவர்களுக்கு நடுவில் விவாதம் ஒன்றை நடத்த இருக்கிறது.  முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் இந்த முறை இப்படிக்கு ஒரு விஷயம் வருகிறது. இதற்கு மக்களிடத்தில் எவ்வளவு ஆதரவு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

Advertisement

Advertisement