• Jan 19 2025

உளநாட்டு அரசியல் வாதிகளை குத்திக்காட்டும் வைரமுத்து ! இது போன்று கொண்டுவாருங்கள்?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

பொதுவாகவே சினிமா பிரபலங்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் பெரிய அளவில் வைரலாகின்றன. அவ்வாறே சமீபத்தில் கவி பேரரசு வைரமுத்து உள்நாட்டு அரசியல் வாதிகளை விமர்சிக்கும் விதமாக தனது X தலத்தில் பதிவொன்றை போட்டுள்ளார்.


துபாயில் இருக்கிறேன் எனக்குப் பின்னால் மலைபோல் தெரிவது மலையல்ல பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு இதில் துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் கேடு இல்லை;


 சுற்றுச்சூழல் மாசு இல்லை; நாளை மக்கிய பிறகு தாவர எருவாகும் சாத்தியங்கள் உண்டு வெளிநாடு செல்லும் அமைச்சர்களும் அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்கள் கண்டு உள்நாட்டில் செயல்படுத்துங்களப்பா " என தனது x தல பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement